achalam
எளிதான சிறிய நாமாவளிகளை கற்றுக்கோள்ள உதவியாக அசலபக்தன் நமக்கு அளிக்கிறார்

கணபதி நாமாவளிகள்
---------------------------

 
ஆலமுண்ட சங்கரன்டே ஸூனுவாய கணநாதன்
மாலொழிச்சு அடியேனே கார்த்துக்கொள்ளேணம்
எட்டுதிக்கும் குடிகொள்ளும் இடப்பள்ளி கண்பதீ
இன்னு நம்முடே பஜனக்கெழுன்னள்ளேணம்

              ---------oOo------oOo--------

கஜமுகபோல் கஜமுகபோல் கஜமுகநாதா கருணாபோல்  
கஜமுகநாதா கருணாபோல் கஜமுகநாதா கருணாபோல்  

              ---------oOo------oOo--------

கஜமுக கஜமுக கணநாதா ஸுரகண வந்தித குணநீதா

              ---------oOo------oOo--------

கஜவதனா கணநாதா நாதா 
கௌரீ வரதனயா குணாலயா                     (கஜவதனா)
வித்யாதாயகா புத்திப்ரதாயகா 
ஸித்திவிநாயகா ஹேசுபதாயகா                  (கஜவதனா)

           ---------oOo------oOo--------

கஜானனா கோ கஜவதனா கௌரீ நந்தன கஜானனா

              ---------oOo------oOo--------

கணநாதா ஜயகணநாதா கௌரீநந்தன கணநாதா
மூஷிகவாஹன கணநாதா மோதகஹஸ்தா கணநாதா
பாசாங்குசதர கணநாதா பரமபாவன கணநாதா
தீனபந்தூ கணநாதா  திவ்யசரித்ரா கணநாதா
நிர்மலரூப கணநாதா கணநாதா ஜய கணநாதா     (கணந்ாதா)
  
         ---------oOo------oOo-------- 

கணேச சரணம் சரணம் கணேசா கணேச சரணம் சரணம் கணேசா

              ---------oOo------oOo--------

கௌரீநந்தன கஜானன கிரிஜாநந்தன நிரஞ்சனா
பார்வதிநந்தன சுபானனா ..........
பாஹிப்ரபோ மாம் பாஹிப்ரஸன்னா .......
கௌரீநந்தன கஜானன கிரிஜாநந்தன நிரஞ்சனா   

         ---------oOo------oOo-------- 

கௌரீநந்தன கஜவதனா கேண்சவரதா மாம்பாஹி

              ---------oOo------oOo--------

சுக்லாம்பரதர கணபதி மந்த்ரம் நித்யம் நித்யம் ஜபோ ஜபோ
விக்னவிநாயக வித்யாதாயக வீரகணபதி பஜோ பஜோ

              ---------oOo------oOo--------

ஜெயகேண்ச மஹராஜா மாஜா பாப விக்ன ராஜா
பூஜாஸமயபூடே மாஜா பக்தி  தேஹி மடே

              ---------oOo------oOo--------

ஜெயகணேச ஜெயகணேச ஜெயகணேச பாஹிமாம்            
ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

              ---------oOo------oOo--------

பாஹிபாஹி கஜானனா பார்வதிபுத்ரா கஜானனா            (பாஹிபாஹி)
மூஷிகவாஹன கஜானனா மோதகஹஸ்தா கஜானனா
சாமரகர்ணா கஜானனா விளம்பிதஸூத்ரா கஜானனா
வாமனரூபா கஜானனா மஹேச்வரபுத்ரா கஜானனா  
விக்னவினாயக கஜானனா தவ பாதநமஸ்தே கஜானனா (பாஹிபாஹி)
கஜானனம் பூதகணாதிஸேவிதம் 
கபித்தஜம்பூ பலஸ்ாரபக்ஷிதம்
உமாஸுதம் சோகவிநாசகாரணம்
நமாமி விக்னேஸ்வர பாதபங்கஜம்                     (பாஹிபாஹி) 

              ---------oOo------oOo--------

மூவரில் முதல்வனே முக்கண்ணன் மைந்தனே
சக்தி சிவகாமி பெற்ற சக்திவாய்ந்த பிள்ளயாம்

              ---------oOo------oOo--------

ஸ்ித்திவிநாயகனே ஸ்ரீகணநாதா
பார்வதி பாலகனே பாஹிகஜானனா

              ---------oOo------oOo--------

யானை முகனே அம்பிகை சுதனே சரணம் சரணம் விநாயகா
ஈசன் மகனே ஏகதந்தா சரணம் சரணம் விநாயகா

              ---------oOo------oOo--------

லம்போதரகிரிஜா நந்தனா லம்போதரகிரிஜா நந்தனா

              ---------oOo------oOo--------

லம்போதர கங்காதர புத்ரா அம்பாமுக பங்கேருகமித்ரா

              ---------oOo------oOo--------

விக்னேசம் பஜரே மானஸ விக்னஹரம் பஜரே
விக்னேசம் பஜரே மானஸ விக்னஹரம் பஜரே

           ---------oOo------oOo--------

விக்னகோடிஹரணா விமலகஜானனா
விக்னகோடிஹரணா விமலகஜானனா

           ---------oOo------oOo--------

 

         Go to top                                                         HOME                                            Contact                        

                                                                                    

   Click on the  "HOME" link  here or "BACK"  button (and not the " X " close button)  of  browser.

                                                                                                    

  View My Guestbook

  Sign My Guestbook