அம்பாள் நாமாவளிகள்
------------------------------------------
;color="Brown">அம்பாபரமேஸ்வரி அகிலாண்டேச்வரி ஆதிபராசக்தீ பாலயமாம்
ஆதிபராசக்தீ பாலயமாம் ஸ்ரீலளிதேஸ்வரி பாலயமாம்
ஸ்ரீலளிதேச்வவரி பாலயமாம் ஸ்ரீபுவனேஸ்வரி ரக்ஷயமாம்
ஸ்ரீபுவனேஸ்வரி ரக்ஷயமாம் ராஜராஜேச்வரி பாலயமாம்
---------oOo------oOo--------
அபயம் அபயம் அம்மா அபாயம் நீக்குவாய் அம்மா
ஆதிதேவியே அம்மா அகிலாண்டேஸ்வரி அம்மா
அன்னபூர்ேண்ஸ்வரி அம்மா அம்மா (அபயம்)
சோற்றானிக்கரை அம்மா த்ரிசூலதாரிணி அம்மா
த்ரிபுரஸுந்தரீ அம்மா அம்மா (அபயம்)
---------oOo------oOo--------
ஆதிபராசக்தீ ஜெய் ஜெய் ஆதிபராசக்தீ
ஆதிபராசக்தீ என்றுன்னை நான் அனுதினம் பணிந்தேனம்மா (ஆதி)
காலயில் செங்கதிராம் உச்சிவேளையில் வெண்கதிராம்
மாலையில் பொன்கதிராம் இந்த நீலவானம்தனிலே (ஆதி)
பித்தனாய் வாழ்ந்து வந்த எனக்கு நீ எத்தனை மேன்மை தந்தாய்
உத்தமித்தாய் உன்னைப்போல் உலகில் வற்றாக்கருணையில்லை (ஆதி)
---------oOo------oOo--------
ஒம்சக்தி ஒம்சக்தி ஒம்சக்தி ஒம் ஆதிபராசக்தி ஒம் சக்தி ஒம்
---------oOo------oOo--------
காமாக்ஷி மீனாக்ஷி காஞ்சிபுகழ் நாயகியே
கார்த்த்யாயினீ கௌரீ கருணை சைய்வாயம்மா (காமாக்ஷி)
காஞ்சிபுகழ் காமாக்ஷீ மாமதுரை மீனாக்ஷீ
காசிவிசாலாக்ஷீ கருணை சைய்வாயம்மா (காமாக்ஷி)
---------oOo------oOo--------
காஞ்சிகாமாக்ஷி மதுரமீனாக்ஷி காசிவிசாலாக்ஷீ - அம்மா
கஞ்சதளாக்ஷி கருணகடாக்ஷி கார்த்த்யாயினி கௌரீ
---------oOo------oOo--------
சங்கரி கருணாகரி ஜகதீச்வரி பரமேச்வரி
---------oOo------oOo--------
சின்னஞ்சிரு பெண்போலே சிற்றாடை உடைஉடுத்தீ
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை வீற்றிருப்பாள் (சினன்சிரு)
பெண்ணவளின் கண்ணழகை பேசிமுடியாது
பேரழகுக்கிணையாக வேறொன்றும் கிடையாது (சினன்சிரு)
மின்னலைப்போல் மேனீ அன்னை சிவகாமீ
இன்பமேல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல்ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு ஈடாக நர்த்தனம் ஆடிடுவாள் (சினன்சிரு)
---------oOo------oOo--------
தேவிகன்யாகுமரீ பராசக்தீ தேவி கன்யாகுமரீ
தேவிகன்யாகுமரீ என்றுன்னைந்ான் அனுதினம் பணிந்தேனம்மா
நீலக்கடலோரம் கன்னித்தாய் நின்னைக்கண்டபின்னே
நானாவித உலகில் என்மனம் உன்னையே நாடுதம்மா
பார்க்கவந்த என்னை தேவினீ பக்கத்தில் வாவென்று - உன்னை
பார்த்த பார்வயிலே என்மனம் பாகாய் உருகித்தம்மா
பித்தனாய் வழ்ந்துவந்த எனக்குந்ீ எத்தனை மேன்மை தந்தாய்
உத்தமித்தாய் உன்னைப்போல் உலகில் வற்றாக்கருணையில்லை (தேவி)
---------oOo------oOo--------
பராசக்திமாதா ஒம் பராசக்திமாதா
பராசக்தி ஜெய் பராசக்தி ஜெய் பாராசக்தி ஜெய் மாதா (பராசக்தி)
---------oOo------oOo--------