ஆஞ்சனேய உத்ஸவ க்ரமம்
--------------------------------
முறை:
--------
தோடய மங்களத்துடன் ஆரம்பித்து குருகீர்த்தனங்கள, அஷ்டபதி, தாஸர்வாள்
க்ருதிகள் பாடி, பூஜோபசாரங்கள் செய்து, த்யான பஜனை சைய்து, (ஸமயம்
போதவில்லையானால் தோடயமங்களம் பாடி சம்க்ரஹமாக த்யானபஜனை
செய்து) ஆஞ்சேந்ய த்யானம் வரும்போது கீழே கண்ட பத்ததியை தொடரவும்.
ஆஞ்சேந்யன் பேரில் ஐந்து பாழயில் ஐந்து கீர்த்தனைகளும் நாமாவளிகளும்
பாடவேண்டும்.
:சூரணிகை:
ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ஸகல ராக்ஷஸ குல தஹன
ப்ரசண்ட கோதண்ட ஸ்ரீ ராம மார்த்தாண்ட ஸ்ரீ ஆஞ்சேந்ய பஹு பராகு
ஓ வாயுந்ந்தனா நீ வாரிதி தாடின விசித்ரம்பு வருணுனிகே தெலுஸுனு;
நீவு உசிதம்பைன மார்ஜால ரூபம் பெத்தி மஹா ப்ரதாபமுகா
லங்கனு ப்ரவேசிஞ்சினிதி லங்கனு காசின லங்குனிகே தெலுஸுனு;
நீவு வனம் புனகேகி வஞ்சக ராக்ஷஸ தளமுன வதியிஞ்சினதி,
அசோகவன தேவதுலகே தெலுஸுனு; நீ விஸ்வரூபம் பெத்தி
களிபிஞ்சனதி ஜகதீச்வரியகு ஜனகதனயகே தெலுஸுனு;
நீ புச்சம்புன அக்னி பெட்டி வெலிகின்சுட அம்ம சோகிஞ்சி
அக்னிப்ரார்த்தனயு ஜேஸி, நீ புச்சம்புன அதி சீதளம்பௌட,
நீ ஆத்ம ப்ரபாவம்பு நீகு தெலியக; அத்யாச்சர்யம் பொந்தின
அதி தயாளுண்டைன பரம பாகவதோத்தம விபீஷண தனய
த்ரிஜெடகே தெலுஸுனு; நீ புட்டுக பூர்வ வ்ருத்தாந்தம்பு ஹரி
ச்ரேஷ்டுலகு பூர்வ குண்டைன ஜாம்பவந்துனிகே தெலுஸுனு;
நீ பராக்ரம ஸாஹஸம்பு வாலிதனயுட அங்கதுனிகே தெலுஸுனு;
இடுல மஹாப்ரதாப மஹிம பொந்தின நவ வ்யாகரண ஸ்வரூபுடைன
நின்னு நேனு ஏமநி வர்ண்ிிந்துனு; ஜனகானி நேனு ஜேயு கைங்கைர்ய
முலன் தப்போ ஒப்போ அக்ஷர தப்புலு கலிகியுன்னனு, மெப்பன
கானோப்புகொனி ரக்ஷிம்சுமு; அதி யெட்லனியே 'கரோமி யத்யத்
ஸகலம் பரஸ்மை' யனே ஸுகவாக்ய ப்ரமாண்யமுலன் நேனு பலுகரிஞ்சின
பலுகுலன் ப்ரேமயுஞ்சின மஹோத்ஸவம்புன ப்ரத்யக்ஷம்பை சைய்கொனி
ரக்ஷிம்துவே ஸ்ரீ வாயு நந்தனா தயானிதே!
ஜானகீ ஜீவன ஸ்மரணம் - ஜெய் ஜெய் ராம ராம
தீர சூர ஹனுமந்துனிகி - ஜெய்
--------------------oOo-------------------oOo---------------
:ச்லோகம்:
ஆஞ்சனேய மதி பாடலானனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்
யத்ர யத்ர ரகுந்ாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபரண பூஷ்ிதம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்சநேயம் நமாம்யஹம்
புத்திர் பலம் யசோதெர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
தூரீக்ருத ஸீதார்த்தி ப்ரகடீக்ருத ராம வைபவ ஸ்பூர்த்தி:
தாரித தசமுக கீர்த்தி: புரதோ மமபாது ஹனுமதோ மூர்த்தி:
----------oOo------------oOo---------------
கீர்த்தனைகள்
சென்சுருட்டி:
---------------
ஸ்ரீ ராம ராம என்று ஜெய மாருதி - ஸதா
சிந்தித்திருக்கும் பக்த ஜெயமாருதி (ஸ்ரீ ராம)
நீலக்கடலை ஒரு நீர்த்தாரை போல்
தாவிக்குதித்த பக்த ஜெய மாருதி (ஸ்ரீ ராம)
பொல்லாத ராவணனை லங்கேசனை - ஒரு
புழுவாய் நினைத்த பக்த ஜெய மாருதி
ஸீதைக்குயிர் கொடுத்த ஜெய மாருதி
சிந்தித்திருக்கும் பக்த ஜெய மாருதி (ஸ்ரீ ராம)
OR
ஆபோகி:
-----------
வறுமை அகற்றிச்சுக வாழ்வெனக்களித்திட
வருவாய் மாருதியே (வறுமை)
கருமவினை ஒழிந்து கார்ப்பதுனது பாரம்
தரும மல்லவோ ராமதாஸனே விரைவினில் (வறுமை)
உனையன்றி எனக்கோரு துைண்யுமிலையே
உனதடியவருளம் தூயநன்னைிலையே
என்னிலை அறிந்தும் நீ இரக்கமுற்றிலையே
எந்தையே மீஸுக்ருஷ்ணனேற்றும் ஞானக்க்லையே (வறுமை)
--------oOo-----------
பூர்வீ கல்யாணி
-------------------
ஸாரி பந்த்னே ப்ராணேச பந்தனே
ஸ்ாரி பந்த லங்காபுரவ மீரித ராவணன கண்டு (ஸாரி)
வாயு ஸுதனே ஸ்ரீ ராமனதூதனே
ப்ரேமதலி ஸீதாங்கனகெ முத்ரிகெய தந்தித்தவனே (ஸாரி)
பீம ஸேனனே குந்தி தனயனே
விராடராயன நகரலி ந்ிந்து கீசகன ஸமஹரிஸ்ிதவனெ (ஸாரி)
மத்வராயனே ஸர்வஞ் ஸ்ரேஷ்டனெ
மத்வ மத உத்தார மாடித முத்து புரந்தர விட்டல தூத (ஸாரி)
-------ooo----------
கானடா:
----------
பஜரே ஹனுமந்தம் மானஸ பஜரே ஹனுமந்தம்
கோமளகாயம் நாம ஸுதேயம் பஜசத ஸிமஹம் பூஸுரஸ்ரேஷ்டம் (பஜத)
மூர்க நிசாசர வனஸமஹாரம் ஸீதா துக்க வினாசன காரம் (பஜத)
பரமானந்த ஸுகுேண்ாதய சரிதம் கருணாரஸ பரிபூர்ண ஸுபரிதம் (பஜத)
ரண ரங்க தீரம் குண கம்பீரம் தானவ தைத்யாரண்ய குடாரம் (பஜத)
குரு சென்ன கேசவ கதளீரங்கம் ஸ்திர ஸத்பக்த முக்ய ப்ராணம் (பஜத)
-------oOo--------
வஸந்தவராளி:
-----------------
பாஹி ராமதூத ஜகத் ப்ராண குமர - ம்ாம்
பாஹி ராமதூத ஜகத் ப்ராண குமர
வாஹீனீ சதரண தசவதன ஸூனு தனுஹரண (பாஹி)
கோராஸுர வாராம் நிதி கும்பதனய க்ருத கார்ய
பாரிஜாத தருநிவாச பவனதுல்ய வேக (பாஹி)
பாதவிஜித துஷ்டக்ருஹ பதிதலோகபாவன
வேதசாஸ்த்ர நிபுணவர்ய விமலசித்த ஸததம் (பாஹி)
தருணாருண வதனாப்ஜ தபனகோடி ஸங்காச
கரத்ருத ரகுவர ஸுசரண கலிமலாப்ரகந்த வாஹ (பாஹி)
கருணாரஸ பரிபூர்ண காஞ்சனாத்ரி ஸமதேஹ
பரம பாகவத வரேண்ய வரத த்யாகராஜனுத (பாஹி)
-------oOo--------
அபங்கம்:
-----------
தன்ய அஞ்சனீச ஸுத த்யாசே நாம ஹனுமந்த
ஜேனே ஸீதா ஸுத்திகேலீ ராமஸீதா பேட்டவிலீ
த்ரோணகிரீ ஜோ ஆண்ிலா லக்ஷுமண வாஞ்சவிலா
ஐஸா மாருதி உபகாரீ துக லோலே சரண்ாவரீ (தன்ய)
-------oOo--------
நாமாவளிகள்
வீரமாருதி கம்பீர மாருதி ராம மாருதி அதி ப்ரேம மாருதி
கீத மாருதி ஸங்கீத மாருதி யோகமாருதி அனுராக மாருதி
தாஸ மாருதி ராம தாஸ மாருதி பக்த மாருதி ராம பக்த மாருதி
பஜன மாருதி ராம பஜன மாருதி சக்த மாருதி அதி சக்த மாருதி (வீரமாருதி)
===========
மாருதிராயா பலபீமா பஜனா லாகீ தே ப்ரேம
அஞ்சனி புத்ரா பலபீமா பஜனா லாகீ தே ப்ரேம
ஆஞ்சனேயா பலபீமா பஜனா லாகீ தே ப்ரேம
ராமதூதா பலபீமா பஜனா லாகீ தே ப்ரேம (மாருதிராய)
===========
மாருதி ராயா வானர காயா நமிதோ மீ பாயா
ஸ்ரீ ராமாசே பஜன கரீதோ தேமஜ குணகாய
ராம லக்ஷ்மண பரத சத்ருக்ன கைவாரீ ஹனுமான்
அயோத்யாசே ராஜ்ய கரீதோ தோ ஏக ஸ்ரீ பகவான்
ராம ஜானகி கருஷ்ண பைஷ்மிகீ ராதே கோவிந்தா
ஹரே ராம ஹரே க்ருஷ்ண ரகுமாயி பாண்டுரங்கா (மாருதிராய)
==============
ராம லக்ஷ்மண ஜானகீ ஜய போலோ ஹனுமான்கீ
ராம லக்ஷ்மண ஜானகீ ஜய போலோ ஹனுமான்கீ (ராம லக்ஷ்மண)
===============
அகணித குணகண அப்ரமேயா ஆஞ்சனேயா மாருதி
அகணித குணகண அப்ரமேயா ஆஞ்சனேயா மாருதி (அகணித)
================
|