குரு நாமாவ்ளிகள்
-----------------
>
உள்ளம் உருகி உருகி கண்ணீர் பெருக பெருக
உன்னை அழைத்திடுவேன் குருநாதா
மனம் கசிந்து கசிந்து உள்ளம் குழைந்து குழைந்து
உன்னை கூவிடுவேன் குருநாதா
இங்கே வா வா குருநாதா அருள் தா தா குருநாதா - நீ இங்கே
வராவிட்டால் குருநாதா உன்பாதம் விடமாட்டேன் குருநாதா
ஸத்குருநாதா ஞானாநந்தா சரணம் சரணம் குருநாதா
ஸத்குருநாதா ஞானானந்தா தஞ்சம் தஞ்சம் குருநாதா
தஞ்சம் தஞ்சம் குருநாதா சரணம் சரணம் குருநாதா
வர்ணம் வரணம் குருநாதா அருள் தரணம் தரணம் குருநாதா
---------oOo------oOo--------
ஓம்குருநாதா ஜெயகுருநாதா ஓம்குருநாதா ஜெயகுருநாதா
---------oOo------oOo--------
குருசரணம் குருசரணம் குருசரணம் பவ பயஹரணம்
---------oOo------oOo--------
குருசரணம் பஜசரணம் ஸத்குருசரணம் பஜசரணம்
---------oOo------oOo--------
குருவர்ய சரணாரவிந்தம் பஜாமி
குருவர்ய கோபாலக்ருஷ்ணம் ஸ்மராமி
பாவாந்தரங்க தரங்கம் பஜாமி
நாமாம்ருதபான லோலம் ஸ்மராமி
ஸ்ரீநாரஸிமஹ ஸ்வரூபம் பஜாமி
மீனாக்ஷிஸுத ந்ித்ய வினுதம் நமாமி (குருவர்ய)
---------oOo------oOo--------
குருமஹராஜ் குருமஹராஜ் குருமஹராஜ் குரு ஜெய் ஜெய்
பரப்ரஹ்ம்ம பரப்ரஹ்ம்ம பரப்ரஹ்ம்ம சத்குரோ ஜெய் ஜெய்
---------oOo------oOo--------
குரு தத்தாத்ரேயவதூதா ஜனார்த்தன ஸ்வாமி ஏகநாதா
---------oOo------oOo--------
சங்கரகுரோ சங்கரகுரோ ஷண்மதஸ்தாபக சங்கரகுரோ
காலடியிலுதித்த சங்கரகுரோ காலபயம் தீர்த்தருள்வாய் சங்கரகுரோ
---------oOo------oOo--------
தக்ஷிணாமூர்த்தே மாம்பாஹி சம்போசங்கர மாம்பாஹி
---------oOo------oOo--------
தக்ஷிணாமூர்த்தே தீனதயாளோ தயயா மாமவ தேவதயாளோ
---------oOo------oOo--------
தத்தகுரோ தத்தகுரோ தத்தாத்ரேய அவதூத குரோ
---------oOo------oOo--------
திகம்பரா திகம்பரா ஸ்ரீீபாதவல்லப திகம்பரா
---------oOo------oOo--------
தீனதயாபர குருமூர்த்தே ஸ்ரீ த்யாகராஜ ஸத்குரு கீர்த்தே
---------oOo------oOo--------
துங்காதீரவிஹாரா ஸ்ரீீராகவேந்த்ர மஹராஜா
மந்த்ராலயபுரவாஸா ஸ்ரீீராகவேந்த்ர மஹராஜா
---------oOo------oOo--------
நடேசநாமாத்மக ஸ்ரீதர வேங்கடேச குருமீடே
வெங்கடேச குருமீடே ஸ்ரீதர வெங்கடேச குருமீடே
நடேசநாமாத்மக ஸ்ரீதர வெங்கடேச குருமீடே
---------oOo------oOo--------
நவஸாளபுரீகே ராஜா கோபாலக்ருஷ்ண மஹராஜா
பவதாபம் தீர்க்கும் மஹராஜா கோபாலக்ருஷ்ண மஹராஜா
---------oOo------oOo--------
பஜரேமானஸ குருமூர்த்திம் பஜரே ஸ்ரீதக்ஷிணாமூர்த்திம்
---------oOo------oOo--------
பஜரே மானஸ போதேந்த்ரம் பவாப்திதரணம் தேசிகேந்த்ரம்
---------oOo------oOo--------
போதேந்த்ர ஸத்குரோ யோகீந்த்ர ஸத்குரோ
போதேந்த்ர யோகீந்த்ர தேசிகேந்த்ர ஸத்குரோ
ஸ்ரீராமநாமருசி தேஹிமே ஸத்குரோ
கோவிந்தபுரவாஸ தேசிகேந்த்ர ஸத்குரோ
---------oOo------oOo--------
மானஸ பஜரே குருசரணம் துஸ்தர பவஸாகர தரணம்
---------oOo------oOo--------
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா - என்
குருந்ாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா (விழிகிடைக்குமா)
அலைமீது அலையாக துயர் வந்து சேரும்போது
நினைத்தாலே அபயம் தரும் கரம்கிடைக்குமா
குருநாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா (விழிகிடைக்குமா)
நிஜமான அன்புவைத்து உன் சரணத்தில் சிரம் வைத்தால்
உன் விழியோரப்படகில் என்க்கிடம் கிடைக்குமா
குருநாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா (விழிகிடைக்குமா)
---------oOo------oOo--------
ஸத்குரோ பாஹிமாம் பரமதயாளோ பாஹிமாம் (ஸத்குரோ)
பரமதயாளோ பாஹிமாம் தீனதயாளோ பாஹிமாம்
தீனதயாளோ பாஹிமாம் ஸத்குரோ பாஹிமாம் (ஸத்குரோ)
---------oOo------oOo--------
ஸத்குருநாதா ஸதாசிவேந்த்ர ஸஜ்ஜெனவினுதா மாம்பாஹி
சத்குருந்ாதா ஸதாசிவேந்த்ர ஸஜ்ஜெனவினுதா
மாம்பாஹி
ஸஜ்ஜெனவினுதா மாம்பாஹி ஸதாசிவேந்த்ர மாம்பாஹி
ஸதாசிவேந்த்ர மாம்பாஹி ஸஜ்ஜெனவினுதா மாம்பாஹி
---------oOo------oOo--------
ஸச்சிதானந்த குரோ ஸச்சிதானந்தா
ஸ்ரீகுரு ஜெயகுரு ஸச்சிதானந்தா
ஸச்சிதானந்த குரோ ஸச்சிதானந்தா
ஸச்சிதானந்தத்தில் சிவகுருநாதா
ஓம் குரு ஜெயகுரு ஸச்சிதானந்தகுரு
ஸச்சிதாந்ந்த குரு ஸச்சிதானந்தா
ஸச்சிதாந்ந்த குரு ஸச்சிதானந்தா
---------oOo------oOo--------
ஸ்ரீகுருதேவா சரணம் சரணம் ஸ்ரீராகவேந்த்ரா சரணம் சரணம்
துங்காதீரவிஹாரா ச்ரணம் மந்த்ராலயபுரவாஸ்ா சரணம்
---------oOo------oOo--------
(ஹ்ிந்தி/மராட்டி)
--------------------
த்ரிவித தாபாஸீ ஹாரக ஹேகுருபாயா
பவ ஸிந்தூம்ஸீ தாரகா ஹேகுருபாயா (த்ரிவித)
ஸ்வாத்ம ஸுகாச்சே பீஜஹோ ஹேகுருபாயா
ஞானாச்சே நிஜகுஜஹோ குருபாயா
size="3">பக்திபந்தாச்சீ லாவீதி
ஹேகுருபாயா
ஸகஜ சாந்தீச்சே ஸாகர ஹேகுருபாயா
size="3">பூர்ண க்ருபாச்சே ஸாஹர ஹேகுருபாயா
ராம தாஸாச்சே ஜீவன ஹேகுருபாயா
ஸகல ஜீவாம்ஸீ பாவன ஹேகுருபாயா (த்ரிவித)
---------oOo------oOo--------
பரஸத் பரஸத் சத்குரு க்ருபா
பியோ பியோ ப்யாரே மன நிசிதினிஸார
ஆனந்தமானந்தம் ஆனந்தஹி மேரா
நசோகாவோ ராதாக்ருஷ்ணா அரணாமீரா
---------oOo------oOo--------
மனமே ப்ரேமபரோ குருகா த்யானகரோ
குருகா த்யானகரோ ஸத்குருகா சரண ரஹோ
---------oOo------oOo--------
ஸத்குருனே மாஜே ஆசீர்வாத திலா
size="3">ஹருஷ பரலா ஹ்ருதயீ மாஜே
ஹ்ருதயீம்ச பாவா களலா கருஸீ
ஆனந்த உல்லாஸீீ போலே மாஜே
போலே மாஜே குரு க்ருபாதோ கரூதி
size="3">துக்காஹ்மணே மணீம்
ஆனந்தலோ (ஸத்குருனே)
---------oOo------oOo--------
ஸத்குருவாஞ்சோனீ ஸாம்படேனசோயா
தராவேத்தே பாயா ஆதீ ஆதீ
அபணாசரீகே கரிதீ தத்காள
நாஹீம் காளவேளா தயாலாகீம்
லோகபரிஸாக்ஷி நஸாஹே உபாமா
சத்குருமஹீமா அகாதசீ
துக்காஹ்மணே கைஸே ஆந்தளேஜனா
கேலேபிசருண கர்யாதேவா
(ஸத்குரு)
---------oOo------oOo--------
ஞானேச்வரா மாவுலீ குரு ஞானராஜ மாவுலீ துக்காராம்
---------oOo------oOo--------
Click here
to download this page in PDF Format. You need Acrobat Reader 5.0 to read.